Actress Amala Paul Latest Hot Photos


அமலா பாலின் வேற லெவல் புகைப்படங்கள்… 

Actress Amala Paul Latest Hot Photosதென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்  வருபவர்தான் அமலா பால். சமீப காலமாகவே இவர் சர்ச்சை நாயகியாக சோஷியல் மீடியாக்களில் அதிக அளவில் பேசப்பட்டு வருகிறார்.நடிகை அமலா பால், தமிழில், மைனா, வேட்டை, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, திருட்டுப்பயலே 2 உட்பட பல படங்களில் நடித்திருக்கிறார்.“தலைவா” படத்தில் நடிக்கும் போது அந்த படத்தின் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், நடிகை அமலா பாலுக்கும் இடையே காதல் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.

 

2014ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இருவரும், கருத்து வேறுபாடு காரணமாக 2017ம் ஆண்டு விவாகரத்து பெற்றனர்.விவாகரத்திற்கு பிறகு அமலா பால் தொடர்ந்து படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார். விவாகரத்திற்கு பிறகு அமலா பால் நடித்த “ஆடை” திரைப்படம் அவருக்கு மிகப்பெரிய கம்பேக் படமாக அமைந்தது.

இடையில் மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் என்ற பாடகரை அமலா பால் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அது வெறும் வதந்தி என்பது உறுதியானது. தற்போது சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் அமலா பால் கிளாமரில் வேற லெவலுக்கு இருக்கும் போட்டோக்களை பதிவேற்றி இளசுகளை பித்து பிடிக்க வைக்கிறார். அந்த வகையில் தற்போது விதவிதமாக போஸ் கொடுத்து வியக்க வைத்துள்ளார்.

Actress Amala Paul Latest Hot Photos

Actress Amala Paul Latest Hot Photos

Actress Amala Paul Latest Hot Photos

Actress Amala Paul Latest Hot Photos

Actress Amala Paul Latest Hot Photos

TAGS:

Amala Paul, 10000+ Indian Actress Whatsapp Group Links, Amala Paul Whatsapp Group Links, Amala Paul Hot Saree, Amala Paul Hot Bikini & Sexy Photos, Amala Paul Hot Photos, Amala Paul Beautiful Stills, Tamil Actress, Telugu Actress, Malayalam Actress, Kannada Actress, Bollywood Actress, South Indian ActressSerial Actress, Actress Hot Photos, Actress Photo Gallery, Hot Saree, Hot Videos, Videos, News, Govt Jobs