Actress Reshma Pasupuleti Latest Photos in Saree


“அது நெஞ்சுகுழியா? இல்ல புதைகுழியா? உள்ள போய்கிட்டே இருக்கு” ரேஷ்மா வெளியிட்ட புகைப்படங்கள்

Actress Reshma Pasupuleti Latest Photos in Saree

“வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்” என்ற படத்தில் ‘புஷ்பா’ என்ற கதாபாத்திரத்தின் மூலம் ரேஷ்மா அவர்கள் முதன் முதலாக சினிமா உலகிற்கு அறிமுகமானர்.

முதல் படத்திலேயே மக்களிடையே உலகிற்கு வரவேற்பையும் பெற்றார். இதை தொடர்ந்து நடிகை ரேஷ்மா அவர்கள் பல படங்களில் நடித்து வருகிறார். பின்னர் விஜய் தொலைக்காட்சியில் பிரபலமான நிகழ்ச்சியில் ஒன்று பிக் பாஸ்.

மேலும்,உலக நாயகன் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் நடிகை ரேஷ்மா அவர்கள் போட்டியாளராக கலந்து கொண்டார். பின் அந்த நிகழ்ச்சியில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.

அப்போது தனது வாழ்க்கை குறித்து பேசிய ரேஷ்மா, தனக்கு வீட்டில் பார்த்து திருமணம் செய்து வைத்த வாழ்க்கை முறிந்து, பின்னர் அமெரிக்காவில் நானாக தேடிக்கொண்ட வாழ்க்கையும் விவாகரத்தில் முடிந்ததாகவும், தனது குழந்தைகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

தற்போது மாடர்ன் உடையில் எல்லா அங்கங்களும் கும்முனு தெரியும்படி, Pose கொடுத்து ரசிகர்களின் மனதில் நுழைந்துள்ளார். அதில் ஒரு ரசிகர், “”அது நெஞ்சுகுழியா? இல்ல புதைகுழியா? உள்ள போய்கிட்டே இருக்கு” என்று கமெண்ட் அடித்துள்ளார்.

Actress Reshma Pasupuleti Latest Photos in Saree

Actress Reshma Pasupuleti Latest Photos in Saree

Actress Reshma Pasupuleti Latest Photos in Saree

Actress Reshma Pasupuleti Latest Photos in Saree

Actress Reshma Pasupuleti Latest Photos in Saree

TAGS: Click

10000+ Indian Actress Whatsapp Group Links, Reshma Pasupuleti Hot Saree, Reshma Pasupuleti Hot Bikini & Sexy Photos, Reshma Pasupuleti Hot Photos, Reshma Pasupuleti Beautiful Stills, Tamil Actress, Telugu Actress, Malayalam Actress, Kannada Actress, Bollywood Actress, South Indian ActressSerial Actress, Actress Hot Photos, Actress Photo Gallery, Hot Saree, Hot Videos, Videos, Cinema News, Govt Jobs



Leave a Comment