Actress Samyuktha Latest Hot Photos


டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டிய Bigg Boss சம்யுக்தா… மிரண்டு போன ரசிகர்கள்…

Actress Samyuktha Latest Hot Photos

தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் சம்யுக்தா கார்த்திக்.  தனது நடவடிக்கை மற்றும் பேச்சு மூலம் ரசிகர்களின் அதிருப்திக்கு ஆளானார். ஆரியை பற்றி மட்டமாக விமர்சித்து சர்ச்சையிலும் சிக்கினார். அதுவே அவர் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற காரணமாக அமைந்தது.

இவருக்கு திருமணமாகி மகனும் உள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் மாடலாக இருந்தார். சில அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டார்.

Actress Samyuktha Latest Hot Photos

தற்போது பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நிலையில் மற்ற நடிகைகளை போல் தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட துவங்கியுள்ளார். முதல் படமாக டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Actress Samyuktha Latest Hot Photos

Actress Samyuktha Latest Hot Photos



Leave a Comment